பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Tuesday, November 29, 2011

SKYFIRE BROWSER 4.0

நண்பர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு நன்றிகள் தெரிவித்து நாங்கள் பரிந்துரைக்கும் அடுத்த அற்புதமான ஆண்ட்ராய்ட் மென்பொருள் "ஸ்கைஃபயர் பிரவுசர்" (skyfire browser)

இது வெறும் இணையதளப் பக்கங்களை பார்க்க மட்டுமன்றி எந்த ஒரு தளத்திலும் இருக்கும் ஆன்லைன் வீடியோக்களை , ஆண்ட்ராய்டின் எந்த ஒரு வெர்ஷனிலும் ஃப்ளே செய்கிறது. Flash Player சப்போர்ட் இல்லாத மொபைல்களில் Flash Player வீடியோக்களை பார்க்க உதவுகிறது.

இந்த வசதி ஆண்ட்ராய்டில் இன்பில்ட் ஆக வரும் பிரவுசர்களிலோ அல்லது ஒபேரா மினியிலோ இல்லை (ஒபேராவில் யூட்யூப் மட்டும் புதிய வெர்சனில் ஃப்ளே ஆகிரது )

நீங்கள் இந்த "SKYFIRE BROWSER"ஐ உங்கள் ஆண்ட்ராய்ட் அலைபேசியில் நிறுவி, கீழே பரிந்துரைக்க பட்டிருக்கும் லின்க் களின் மூலம் நேரடியாக கிரிக்கெட் ஆட்டங்களை உங்கள் அலைபேசியில் காண இயலும்

அது மட்டுமில்லாமல் சில குறிப்பிட்ட தொலைகாட்சிகளின் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்புகளையும் நீங்கள் காண இயலும்.. இப்போது சொல்லுங்கள்.இது நல்ல மென்பொருள்தானே.? பதிவிறக்கம் செய்த பின்பு கமென்ட் செய்ய மறவாதீர்கள் நண்பர்களே..

"SKYFIRE BROWSER 4.0" ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 

click_here


பிரவுசரில் தொடர்ந்து வீடியோக்களை பார்க்க வீடியோ லைசென்ஸ் கீ பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.

click_here


அல்லது "பார்கோடு ஸ்கேனர்" மூலம் நேரடியாக பதிவிறக்க கீழே உள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்.




1.) அனைத்து நேரலை கிரிக்கெட் மேட்சுகளைப் பார்க்க சொடுக்கவும்

http://www.crictime.com/live-cricket-streaming.htm

2.) ஆன்ட்ராய்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நேரலையில் பெற சொடுக்கவும்..

http://puthiyathalaimurai.tv/news/

3.) ஆன்ட்ராய்டில் விஜய் டிவி, மற்றும் ஜெயா டிவி நேரலையில் பெற சொடுக்கவும்
http://livetvchannelsfree.in/jayatv.html

Link

13 comments:

கார்க்கி said...

brilliant..

grt work guys

ஷேக்பரீத் said...

நன்றிகள் கார்க்கி... :-)))

senthil said...

என்னோட மொபைல் samsung Y 5360 , இதுல டவுன்லோட் ஆக மாட்டீங்குதே

ஷேக்பரீத் said...

@senthil டவுண்லோட் ஆகும் பாஸ் ட்ரய் பண்ணுங்க அப்டி ஆகலனா ஒரு மெயில் பண்ணுங்க வேறு லின்க் அனுப்பி வைக்கிறோம்.. :-))

வேதாளம் அர்ஜுன் said...

குருவே.... நன்றிகள்

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

அட்டகாசம்..கலக்குங்க..

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

ஆண்ட்ராய்டு அப்டேட் செய்வது எப்படி.என்னுடையது 2.2

ஷேக்பரீத் said...

நன்றிகள் நண்பரே @சதீஷ்குமார்.. விரைவில் அது குறித்தும் பதிவு எழுதப் படும் தயவு செய்து காத்திருங்கள்.. நன்றி.. :-)))

seenisaha said...

vilai kurainda antroid nalla phone yedunu sollungalen

வித்துவான் said...

superb work!! pls keep up! அப்டியே பிளாகோட ரெகுலர் வாசகர்களுக்கு ஆன்டிராய்டும் வாங்கி குடுத்தா புண்ணியமா போவும்! ;)

agrmax said...

Flash player install பண்ண முடியலையே :(

ஷேக்பரீத் said...

@agrmax நண்பரே flash palyer இல்லாம பார்க்கதான் இந்த பிரவுசரே.. இன்ஸ்டால் பண்ணிட்டு கீழ வீடியோனு இருக்கும் அத க்ளிக் பண்ணுங்க play ஆகும் :-))

DESI-TIMES said...

LIVE TV AND RADIO STREAMS ONLINE FREE
LIVE TV AND RADIO STREAMS ONLINE FREE
LIVE TV AND RADIO STREAMS ONLINE FREE
LIVE TV AND RADIO STREAMS ONLINE FREE

Post a Comment